03-22-2006, 08:48 PM
அடங்கா தமிழன் சுந்தரலிங்கமாக இருக்கவேண்டும் அதன் பிறகு தான் தமிழர் சுயாட்சிகழக நவரட்ணம் அவர்கள் பாவித்ததாகஇருக்க வேண்டும்...நவரத்தினம் அவர்கள் கனடாவில் வாழ்கிறார் 90 வயதை தாண்டி ஆம் இவர் ஊர்காவல்த்துறை தொகுதியில் போட்டியிட்டவர்

