02-08-2004, 08:00 PM
BBC Wrote:சமஸ்கிருத எழுத்து உருவ அமைப்பை தேவநகரி எண்டு சொல்லுறதாம் பிரகிருதம் இப்பிடி ஒண்டு.. அதுவும் சமஸ்கிருதம் சார்ந்த ஏதொ ஒரு மொழியாம்.. ஆனால் உந்தத் தம்பி சொல்லுற பிராக்மியோ.. பிராக்தியோ.. அதுபற்றி எனக்குத்தெரியாது.. ஆனால் அது சமஸ்கிருதம் சார்ந்த ஏதொ மாதிரித்தான் ஓசை எழுப்புது..வேந்தன் Wrote:ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பின்படி.....பிராக்மி எழுத்துகளில் இருந்தே தேவநாகரி மொழி தோன்றியது..........சமஸ்கிருதம் தேவநாகரி அடிப்படையாக கொண்ட மொழி........சமஸ்கிருதத்தில் இருந்து பிராக்மி தோன்றவில்லை.........பிராக்மியில் இருத்தே சமஸ்கிருதம் தோன்றியது....
அடங் கொக்காமக்கா அது என்ன பிராக்மி பொஸ்?
எல்லாரும் சண்டை பிடிச்சு ஒரு முடிவுக்கு வாங்கோ.. எங்களுக்குள்ளை நாங்கள் நான் முந்தி நீமுந்தி எண்டு அடிபடுற பிரச்சனை அவங்களுக்கு இருந்தாலும் ஆங்கிலேயன் காலத்து ஆய்வு எங்களுடைய சரித்திரத்தை ஒரு 1000-வருஷம் மூன்னுக்கு கொண்டுவருமே தவிர பிழையாயிருக்காது..
அவங்களுக்கு தமிழ்.. மலையாளம்.. தெலுங்கு.. கன்னடம்.. எல்லாம் ஒண்டுதான்.. அதாலை அவங்கள் காலத்து தமிழ் அகராதியை நம்புறன்..
Truth 'll prevail

