03-21-2006, 06:46 PM
Quote:மரத் தடியும் ப(ன்)னிப்பாறையும்
---------------------------------------------------
மரத்தடிக்கும் பனிப்பாறைக்கும்
உண்டான நெருக்கம் கண்டு
கொடிய ஆதவனின் கரங்கள்
இழுத்துப் பிரிக்கும் காட்சி கண்டேன்!
அவற்றின் இணக்கத்தில் உண்டான
யாழ் நரம்புகளை
வில்லனாய் சூரியன் அறுக்கும்
காட்சி கண்டேன்!
தன் ஆயிரம் கரங்கள் கொண்டு
மாற்றான் மனைதனை
கவர எண்ணும்
கொடிய எண்ணம் கண்டேன்!
ஆதவனின் அழகில் மயங்கி-தன்
காதலனின் பிடி விலக்கும்
பனிப்பாறை காதலியின்
பன்னிப் பாறை மனம் கண்டேன்!
......
அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!!
ஆகா..அங்கும் ஒரு ஹீரோ...ஹீரோயின் அன்ட் வில்லன்..ஹிஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல கற்பனை..வாழ்த்துக்கள்..
யாழுக்கு வரும் போது யாரும் செருப்பு போடுவதில்லை என்று நினைக்கிறேன்.. :roll:
..
....
..!
....
..!

