Yarl Forum
உருகுதே உருகுதே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உருகுதே உருகுதே... (/showthread.php?tid=581)



உருகுதே உருகுதே... - Snegethy - 03-10-2006

[size=24]உருகுதே உருகுதே...

<img src='http://img123.imageshack.us/img123/2803/frozenriver6xw.jpg' border='0' alt='user posted image'>


[size=15]
கண்டேன் கண்டேன்
சூரியனைக் கண்டு உருகி உச்சி
குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு
சிலிர்க்க கண்டேன் -அது
ஆதவன் அணைப்பில்
சிணுங்கவும் கண்டேன்



சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:


உருகுதே உருகுதே... - locga - 03-10-2006

நல்ல கவிதை பாராட்டுக்கள், ஆதவன் ஆண்கள் எனின் பனிபாறை........


- ப்ரியசகி - 03-10-2006

Quote:கண்டேன் கண்டேன்
சூரியனைக் கண்டு உருகி உச்சி
குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு
சிலிர்க்க கண்டேன் -அது
ஆதவன் அணைப்பில்
சிணுங்கவும் கண்டேன்

ஆகா..வின்ரர் ல அது ஒரு அழகு என்ன..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுவும் மரத்தால உருகி கையில விழுந்திச்சு தெண்டால்..நாங்களும் சேர்ந்து உருக வேண்டியது தான்.. 8)
நல்ல குட்டி கவி..சினேகிதி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Niththila - 03-10-2006

கவிதை நல்லாயிருக்கு சினேகிதி

தொடர்ந்து எழுதுங்க


- RaMa - 03-11-2006

ஆகா சினேகிதி. உருகுவது பனிப்பாறை மட்டும் தானா?
அழகான குட்டிக்கவிதை. நல்ல கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள்.


- Selvamuthu - 03-11-2006

சினேகிதியின் சிணுங்கும் குட்டிக்கவிதை
சிலிர்க்க வைக்கிறது.
நன்றி


- KULAKADDAN - 03-11-2006

சினேகிதி, நல்லா இருக்கு குட்டி கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.


- Rasikai - 03-11-2006

அழகான குட்டிக்கவிதையை தந்த சிநேகிதிக்கு நன்றிகள்.. நல்ல கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள்.


- Snegethy - 03-21-2006

நன்றி locga,சகி,நித்திலா,றமாக்கா,ஆசிரியர்,குளமண்ணா ரசி அக்கா!


- puthiravan - 03-21-2006

உங்களுக்கு பனிப்பாறை சிலிர்ப்பதும், சிணுங்குவதும் தான் கண்ணுக்கு தெரியுதா? எனக்கு இப்பிடி தெரியுது...
<b>
மரத் தடியும் ப(ன்)னிப்பாறையும்
---------------------------------------------------
மரத்தடிக்கும் பனிப்பாறைக்கும்
உண்டான நெருக்கம் கண்டு
கொடிய ஆதவனின் கரங்கள்
இழுத்துப் பிரிக்கும் காட்சி கண்டேன்!
அவற்றின் இணக்கத்தில் உண்டான
யாழ் நரம்புகளை
வில்லனாய் சூரியன் அறுக்கும்
காட்சி கண்டேன்!
தன் ஆயிரம் கரங்கள் கொண்டு
மாற்றான் மனைதனை
கவர எண்ணும்
கொடிய எண்ணம் கண்டேன்!
ஆதவனின் அழகில் மயங்கி-தன்
காதலனின் பிடி விலக்கும்
பனிப்பாறை காதலியின்
பன்னிப் பாறை மனம் கண்டேன்! </b>

......
அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- அருவி - 03-21-2006

puthiravan Wrote:......
அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 03-21-2006

சினேகிதி உங்க குட்டிக் கவி நன்றாக இருக்கு .... கவிதையும் நலலா எழுதுறீங்க.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....

புத்திரன் உங்க கவியும் சூப்பர் .... வாழ்த்துக்கள்...

Quote:அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!!

சத்தியமா நான் எறியல .... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 03-21-2006

Quote:மரத் தடியும் ப(ன்)னிப்பாறையும்
---------------------------------------------------
மரத்தடிக்கும் பனிப்பாறைக்கும்
உண்டான நெருக்கம் கண்டு
கொடிய ஆதவனின் கரங்கள்
இழுத்துப் பிரிக்கும் காட்சி கண்டேன்!
அவற்றின் இணக்கத்தில் உண்டான
யாழ் நரம்புகளை
வில்லனாய் சூரியன் அறுக்கும்
காட்சி கண்டேன்!
தன் ஆயிரம் கரங்கள் கொண்டு
மாற்றான் மனைதனை
கவர எண்ணும்
கொடிய எண்ணம் கண்டேன்!
ஆதவனின் அழகில் மயங்கி-தன்
காதலனின் பிடி விலக்கும்
பனிப்பாறை காதலியின்
பன்னிப் பாறை மனம் கண்டேன்!

......
அப்படியே ஏமலாந்திப் பாத்துக்கொண்டிருக்க யாழ் உறுப்பினர் சிலர் செருப்பெறிய கனவு கண்டு விழித்தேன்!!!

ஆகா..அங்கும் ஒரு ஹீரோ...ஹீரோயின் அன்ட் வில்லன்..ஹிஹி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல கற்பனை..வாழ்த்துக்கள்..

யாழுக்கு வரும் போது யாரும் செருப்பு போடுவதில்லை என்று நினைக்கிறேன்.. :roll:


- அருவி - 03-21-2006

ப்ரியசகி Wrote:யாழுக்கு வரும் போது யாரும் செருப்பு போடுவதில்லை என்று நினைக்கிறேன்.. :roll:

செருப்பில்ல சப்பாத்து போட்டுக்கொண்டு வாறனான் :wink:


- Snegethy - 03-22-2006

புதிரவன் அண்ணா பன்னிப்பாறை மனம் ஆ?? அதென்ன மனம்? அனிக்கு நீங்கள் புத்திரனாயிட்டிங்கள்....சகிக்கு வில்லன் மாதிரி தெரியுறீங்கள்....அருவி சப்பாத்தா??? எந்த சப்பாத்து? குருவி அண்ணான்ர சேவலிட்ட இருந்து சுட்ட சப்பாத்தா?