02-08-2004, 02:16 PM
Eelavan Wrote:பல்வேறு நாடுகளில் வழங்கும் தமிழின் பேச்சு நடைகளை அடுத்து தருகிறேன் அதே போன்று யாழ் மண்ணில் நாம் வழங்கும் சில தனிச்சிறப்புள்ள வட்டார நடைகளையும் எழுகிறேன்
மற்றய நாடுகளின் பேச்சு நடைகளை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
