03-20-2006, 02:20 PM
மணக்கொடைத் தடைச்சட்டம் வந்தது தை -1995. சரியா?
---------------------------------
பல்குழல் எறிகணைத்தாக்குதல் முதன்முதல் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது, தள்ளாடி முகாம் மீதான எறிகணைத் தாக்குதலின்போதே. (அது முகாம் தகர்ப்பு அன்று). ஆனால் அதற்கு முன் ஓயாதஅலைகள் இரண்டில் (செப்ரெம்பர் 98)அவ்வாயுதம் புலிகளாற் பயன்படுத்தப்பட்டதாகவும் கதையுண்டு. அது உண்மையென்றே நான் நம்புகிறேன்.