Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனது கற்பனை
#11
எப்போ வருவாய்.

நான் நானாக இல்லை என உணர்ந்த நான்
ஏனென நினைத்த போது தான்
உன்னைக் கண்ட நினைவும் வந்தது
உன்னைக் கண்ட பின்னே உன்னிடம்
என்னை விட்டு வந்தது என் நினைவில் வந்தது
உன் தாள் தரை தன்னில் பட்டால்
தளும்பு வந்திடும் என்றெண்ணி
தரையில் மலர்கள் விரித்து வைத்தேன்
மலர் மேல் உன் பாதம் பட்டுக் கன்றியதால்
நானே உனக்குத் தரையானேன்
தென்றலை வென்ற உன்னை
தென்றல் தொடவும் விரும்பாத நான்
தென்றலுக்கும் புூக்களால் வேலியிட்டு வைத்தேன்
புூக்களின் நறு மணத்தில் நீ திணறியதால்
காற்றுக்கும் காவல் போட்டு வைத்தேன்
காற்றையும் கடந்து மதியவள் உன்னைத் தொட்டதால்
என் மதி கொண்டு நீ உள்ள நாள் முழுவதும்
அம்மதியையும் அமாவாசையாக்கி வைத்தேன்
முத்தமிழின் மூன்றாம் தமிழே
என் வீடு தேடி நீ எப்போ வருவாய்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply


Messages In This Thread
எனது கற்பனை - by Puyal - 03-16-2006, 03:29 PM
[No subject] - by kavithan - 03-16-2006, 06:15 PM
[No subject] - by அனிதா - 03-16-2006, 07:24 PM
[No subject] - by Puyal - 03-17-2006, 08:13 PM
[No subject] - by வர்ணன் - 03-17-2006, 11:49 PM
[No subject] - by Rasikai - 03-17-2006, 11:51 PM
[No subject] - by அருவி - 03-18-2006, 01:28 AM
[No subject] - by வெண்ணிலா - 03-18-2006, 02:48 AM
[No subject] - by Jeeva - 03-18-2006, 03:25 AM
[No subject] - by RaMa - 03-20-2006, 12:38 AM
[No subject] - by Puyal - 03-20-2006, 01:54 PM
[No subject] - by Niththila - 03-20-2006, 02:03 PM
[No subject] - by Jenany - 03-20-2006, 06:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)