03-20-2006, 02:14 AM
ஏற்கனவே தோன்றிய புத்தபெருமானினால், அவரைப்பின் பற்றும் சமயத்தினைச்சேர்ந்தவர்களினால்,மொழியினைச் சேர்ந்தவர்களினால், இன்னொரு சமயத்தினரை,மொழியினரைக் ஒடுக்கி அடக்கி கொலை செய்து, உரிமைகளினைப் பரித்து அட்டகாசம் செய்கிறார்கள். புத்தன் மறுபடியும் பிறந்துவிட்டாரா?. அப்படியாயின் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் உலகில் தோன்றப்போகிறதோ?
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

