03-18-2006, 11:13 PM
மேலும் எமது காலத்தில் பரியோவான் கல்லூரியின் காண்டீபன் (மகாலிங்கம் வாத்தியாரின்ற மோன்-வாத்தியார் 50 களில் பிரபல்யம் என்று கேள்வி) அடிச்ச 3 சென்சரியும் , கௌரிபாகன் (இவருனட அண்ணன்மாரும் கிரிகெட்டுல கொடிகட்டினவை தான்) அடிச்ச 246 (இதுதான் இப்ப யாழ்பாணத்தில தனிநபர் அதிகூடிய ஓட்டம் என்று நினைக்கிறன்). மேலும் சஞ்சீவன்-சிறிதரன் சோடி தோல்வியை தடுக்க 8ம் விக்கட்டுக்காக ஆடிய சிறப்பான ஆட்டமும் கண்ணுக்குள்ள இன்னும் நிக்குது...

