03-18-2006, 12:38 PM
அ"றோ"காரா ...
ஐயோ.... உவயள் இராஜ வாழ்க்கைகளல்லோ வாழ்ந்தவயளாம்!!!!!! அண்ணர் எம்பியின் பெயரைச் சொல்லி தம்பியார் குடும்பமும் அந்த வாழ்க்கையாம்!!!! ... சனத்தை சுத்தின சுத்து கொஞ்ச நஞ்சமோ!!!! பொலிஸையும் கையுக்குள்ளை வைத்துக் கொண்டு ஆடிய ஆட்டமென்ன, பாடிய பாட்டென்ன!!!! எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதே!!!! ... ஐயோ .... உதுகளை எப்படித் தங்கும் குமாரதுரையர் குடும்பம்!!!! ... உந்தக் கவலையில்தான் உதுகள் பினாத்துதுகள்!!!!
ஆனால் இப்ப குமாரதுரையருக்கு எல்லாம் தூள்கிங்கின் சமுசாரமாம்!!! ஆஆஆ... அவ கவலைகளுக்கு மருத்துவம் செய்வவாம்!!! ..... மாறும் ... மாறும் ....
"றோ"கரா ....