![]() |
|
டென்மார்க் துரோகிகளும் அவர்தம் வரலாறும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: டென்மார்க் துரோகிகளும் அவர்தம் வரலாறும் (/showthread.php?tid=532) |
டென்மார்க் துரோகிகளும் அவர்தம் வரலாறும் - Bond007 - 03-15-2006 டென்மாரக்ககில் ஒரு தமிழின துரோகி தற்போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு நிரந்தர வேட்டுவைக்க முன்வந்துள்ளான். இந்தக் கழுதை மட்டுமல்லாது இதன் குடும்பமுமே 60000 பேரை பலி கொடுத்த தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை குழி தோண்டி புதைக்க முனைப்பாக ஈடுபட்டு வருகிறான். அண்மையில் இர் தமிழ் பேசும் சமூகத்திறகு செய்யத பெருங்கைகங்காரியம் பொய்யான தகவல்களை ஐரோப்பா எங்பும் பரப்பி நம் விடுதலையை இன்னும் பின்ன தள்ள வழி சமைத்ததே. இந்த வெருளிக்கு ஏன் இந்த வேலை என்று நீங்கள் கேட்கலாம். தான் ஜனநாயகத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்ற போர்யை போர்திக்கொண்டு ரீபீசியில் சங்கூதும் இந்த துரோகி உண்மையில் பழிவாங்கும் படலம் ஒன்றை மிகக்கைங்காரியமாக செய்து வருகிறார். 1997ம் ஆண்டு ஜுலை மாதம் திருமலையில் ஒரு தமிழ் பா.ஊ கொல்லப்பட்டார். அவரின் கொலைக்கு காரண காரத்தா என தற்போது பாராளுமன்னறில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்(முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி) அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கொலைசெய்யப்பட்ட பா.கூவும் அப்போ தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரே அவர் பெயர் தங்க துரை. (இங்கே துரையை கவனிக்கவும்.) தங்க துரை ஒரு காலத்தில் தங்கமாக இருந்தவர் தான். மக்களின் அதீத செல்வாக்கை பெற்றிருந்த ஒரு நபர். அனால் அவர் ஒரு விசியத்திலை இல்லை இல்லை இரண்டு விசியத்திலை வீக். ஒன்று பெண், மற்றது சொந்தம் பந்தங்களுக்கு பாரத்தும் பாராது உதவி செய்வது. இந்த இரண்டு விடயமும் தான் அன்னாரின் மரணத்திற்கு காரணமாய் போயின. இவரின் பெண் விடய தாராள மனப்பாங்கினால் தான் இவரினட மனைவியே இவரை தள்ளிவைத்திருந்தார். கிட்டத்தட்ட சங்கரி மாதிரி. சங்கரியும் இவரும் நல்ல கூட்டாளியள். திர தங்கதுரையிடம் ஒரு பையன் தனக்கு வேலை எடுத்து தரும்படி கோரி தன் குடும்பத்திடம் இருந்த எல்லாவற்றையும் பொறுக்கி சுழையாக ஒரு தொகை பணத்தை கொடுத்துளள்ளான். ஆனால் துரையே தன் சொந்தங்களுக்கு காட்டிய அக்றையை காசு வாங்கிய இடத்தில் காட்டவில்லை. அந்த பையன் மிகவும் ஆத்திரமுற்றிருந்தான். அப்ப அம்மா சந்திரிக்காமுகியின் ஆட்சி காலம். துரையருக்கம் சும்மா அங்கை இங்கை எண்டு பெண்ணசை கொண்டலைஞ்சாலும் அம்மையார் மீதும் மாறாத காதல். அம்மையாரின் துணிவு கம்பீரம் துரையரை நல்லாவே மயக்கிவிட்டிருந்தது. இந்த மயக்கத்தில் அம்மையாரின் காலுக்குள் பாம்பு போலை சுற்றி சுற்றி வந்தார். சும்மா சொல்க் கூடாது துரையாரை அம்மையார் ஒரு ஓரக்கண்ணால் பார்த்ததுக்கே துரையார் தன் விசுவாசத்தை அந்த மாதிரி காட்ட ஆரம்பித்து விட்டார். இவரின் அம்மையார் விசுவாசம், பணம் கொடுத்து ஏமாந்த இளைஞன் இரண்டுமே ஐயாவுக்கு எமனாக வந்துட்டுது. துரையார் மரணத்தின் பின் டென்மார்க் துரையார் துவண்டு போனார். என்ன இருந்தாலும் உடன் பிறப்பல்லாவா? ஆனால் மரணம் nhடியது தான் ஆனால் மரணத்தை தாமாக வரவழைப்பவர்களை என்ன செய்வது. துரையரின் சகோதர பாசம் நியாயமானது தான், ஆனால் அதற்காத மொத்த தமிழினத்Nதையே அழிக்க நினைப்பது ஏதோ கண்ணகி மதுரையை எரிச்ச மாதிரி இருக்கு. துரையாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உங்கள் உடன் பிறப்பு ஒரு நேர்மையான குறைந்த பட்சம் அவர் மனைவிக்காவது நேர்மையாக இருந்திருந்தால் அவர் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் தேசியத்தை கட்டியெழுப்பும் காவலான இருந்திருப்பார். நீங்களும் அவரைப்போல இருந்திருப்பீர்கள். ஆனால் அவர் அவர் செய்த தவறிற்கு என்;றோ ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டளையை ஏன் மறந்தீர்கள். டென்மாரக்கிலிருந்து நீங்கள் தமிழ் மக்களை அழிக்க தொடரும் ஒவ்வரு வேலைக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் என்றோ ஒரு நாள் தமிழ் பேசும் மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும். - sivajinir - 03-15-2006 சொந்த பந்த உதவியிiலே கோழிகள் கனக்க காணாமல் போயடடுத்து. - Bond007 - 03-15-2006 பழி வாங்குவதாக நினைக்கும் துரை ஐயா அவர்களே உங்கள் உடன் பிறப்பின் மரணத்திற்கு காரணமானவர்களுடன் தற்போது கூட்டுச்சேரும் வேதனையை என்னவென்பேன். மீண்டும் ஒரு முறை இதை வாசித்து பாரக்கவும்! குறிப்பாக கடைசிக்கு முதல் பந்தி! இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27 - கந்தப்பு - 03-16-2006 உந்தத் தங்கத் துறை லண்டனிலை ஒரு பிறந்த நாள் நிகழ்வுக்கு (பாடையில போறதுக்கு முன்பாக சரியாக ஒருவருசம்) போயிருந்தார். இருந்தது எல்லாவற்றையும் குடித்துவிட்டு சரியான வெறி. சகிக்கமுடியாத சொற்களினால் ஈழத்தில் போரிடும் போராளிகளினை கேவலமாகத்திட்ட, அங்கிருந்த இளைஞர்கள் கோபத்துடன் வர, தங்கத்துறையையினைக்கூட்டிக்கொண்டுவந்தவர் ஒருமாதிரியாக தங்கத்துறையையினை அங்கு அகற்றியபின்பு தான் இளைஞர்கள் அமைதியானார்கள். எனக்குத்தெரிந்த ஒருவரின் சகோதரிக்குத்திருமணம், குறிப்புப்பார்ப்பதினால் 6,7 வருடங்களாகச்சரிவராமல் இழுபட்டது.அப்ப கனடாவில் இருந்து படிச்சமாப்பிள்ளையின்,குறிப்பு வந்து பொருந்தியது. பிறகு தான் தெரியும், மாப்பிள்ளை சங்கரியாரின் மகனென்று. (உந்தச்சங்கரிக்கு கணக்க மனைவிகள், அதுல ஒன்றுக்குப்பிறந்தது). நண்பர் முடிவெடுத்தார், துரோகியின் குடும்பத்தில் கல்யாணம் செய்வதினை விட கல்யாணம்செய்யாமல் முதிர்கன்னியாக தனது தங்கச்சி வாழ்வது மேல் என்று.(இப்பொழுது அவருடைய சகோதரிக்கு வேறோருவருடன் திருமணம் ஆகிவிட்டது டென்மார்க் தம்பியவை, உந்த எட்டப்பர் குடும்பத்துடன் நீங்களும் ஒரு தொடர்புகள்,கல்யாணம், செத்தவீடுகள் ஒன்றுக்கும் வைக்கவோ போகவோகூடாது, இது தான் எமது மண்ணின் விடிவுக்காக இன்னுயிரினை ஈந்த போராளிகளுக்குச் நீங்கள் செலுத்தும் காணிக்கைகளில் ஒன்று - Bond007 - 03-17-2006 உந்த டென்மாரக் துரையாருக்கு லொள்ளு அதிகம் பாருங்கோ! இப்ப இருக்கிற எம் பீயாக்கள் எல்லாம் கூட்டணிக்காரராம்! அப்ப ரெலோ, ஈபீஆர்எல்எப்; எல்லாம்; முந்தி கூட்ணியே? மற்றது துரையார் இப்ப நல்லா விசர் முத்தி கத்துறார்! பாவம் முந்தி சகோதர பாசத்திலை குளிர் காய்ந்த மனிசன் இப்ப யாற்றை பாவத்திலை குளிர் காயுது தெரியுமே உண்டியலான்றை பாதத்திலை விழுந்து நக்கிறார்! அது சரி நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? பொறுங்கே துரையார் பற்றிய கிளுகிளுப்பான செய்திகளுடன் வெகுவிரைவிலை சந்திக்கிறன்! - ஜெயதேவன் - 03-18-2006 அ"றோ"காரா ... ஐயோ.... உவயள் இராஜ வாழ்க்கைகளல்லோ வாழ்ந்தவயளாம்!!!!!! அண்ணர் எம்பியின் பெயரைச் சொல்லி தம்பியார் குடும்பமும் அந்த வாழ்க்கையாம்!!!! ... சனத்தை சுத்தின சுத்து கொஞ்ச நஞ்சமோ!!!! பொலிஸையும் கையுக்குள்ளை வைத்துக் கொண்டு ஆடிய ஆட்டமென்ன, பாடிய பாட்டென்ன!!!! எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதே!!!! ... ஐயோ .... உதுகளை எப்படித் தங்கும் குமாரதுரையர் குடும்பம்!!!! ... உந்தக் கவலையில்தான் உதுகள் பினாத்துதுகள்!!!! ஆனால் இப்ப குமாரதுரையருக்கு எல்லாம் தூள்கிங்கின் சமுசாரமாம்!!! ஆஆஆ... அவ கவலைகளுக்கு மருத்துவம் செய்வவாம்!!! ..... மாறும் ... மாறும் .... "றோ"கரா .... |