03-18-2006, 02:58 AM
Danklas Wrote:south_indian Wrote:Hi All,
I am new to this forum.
இண்டியா,, இது தமிழ் களம்,, சவுத் இந்தியன் எண்டு பெயரைத்தான் ஆங்கிலத்தில் வைத்தீர், கருத்தையாவது தமிழில் வையும்,, ஆங்கிலத்தில் கருத்து எழுத பல களம் இருக்கு, தமிழில் கருத்து எழுத ஒன்றிரண்டு களம்தான் இருக்கு,,
நான் எழுதிறது ஏதாவது புரிதா? இல்லை தமிழ் விளங்காதோ எண்டு நினைச்சன் அதுதான்,, :roll: :?
இந்த கருத்தில கோவம் கூட இருந்தாலும்- நியாயம் இருக்கு!
அது என்ன சவுத் இன்டியன் - "நார்த் இண்டியன்" வெஸ்ட் இண்டியன் என்னுகிட்டு?
ஒரே பாஷையால் - இணைந்தவங்களுக்கு - இடையில?
கருத்து - சகஜமா எழுத வருகிற நீங்க - ஏன்பா -வரும்போதே - பிரிவுகளை சொல்லுறமாதிரி பேர்ல வாறீங்க?
பொதுவான ஒரு பேர்ல வாங்கப்போ-!
அப்புறம் வதிவிடம் - என்னு ஒன்னு இருக்கு இல்லையா?
அதுல நீங்க வசிக்கும் இடத்தை சொல்லிடுங்க- இப்பிடியெல்லாம் ஏன்?-வேணாமே!
சவுத் இண்டியன் வந்த உடனே- "முதலில் - வேகமாக வரவேற்பு கொடுத்த - லக்கிலுக்- ராஜாதிராஜாவுக்கு"- நன்றி!
வணக்கம் வாருங்கள்- சவுத் இன்டியன்! 8)
-!
!
!

