![]() |
|
தென் இந்திய நண்பன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: தென் இந்திய நண்பன் (/showthread.php?tid=823) Pages:
1
2
|
தென் இந்திய நண்பன் - south_indian - 02-17-2006 Hi All, I am new to this forum. - Luckyluke - 02-17-2006 வாருங்கள் சவுத் இண்டியன், இங்கு தமிழில் மட்டுமே கருத்துகள் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..... - rajathiraja - 02-17-2006 வாருங்கள் சவுத் இந்தியன் அவர்களே!! அன்புடன் வரவேற்கிரேன் - Danklas - 02-17-2006 south_indian Wrote:Hi All, இண்டியா,, இது தமிழ் களம்,, சவுத் இந்தியன் எண்டு பெயரைத்தான் ஆங்கிலத்தில் வைத்தீர், கருத்தையாவது தமிழில் வையும்,, ஆங்கிலத்தில் கருத்து எழுத பல களம் இருக்கு, தமிழில் கருத்து எழுத ஒன்றிரண்டு களம்தான் இருக்கு,, நான் எழுதிறது ஏதாவது புரிதா? இல்லை தமிழ் விளங்காதோ எண்டு நினைச்சன் அதுதான்,, :roll: :? - Vasampu - 02-17-2006 வாருங்கள் தென்னிந்தியரே. உங்கள் வரவு நல்வரவாகட்டும். - அருவி - 02-17-2006 வணக்கம் புரட்டாதி மாதம் இணைந்துவிட்டு களம் புதுசு என்றீங்களே :roll: - ஜெயதேவன் - 02-17-2006 வாருங்கள் தமிழ்நாட்டு நன்பரே! உங்கலை வரவேற்கிரேன்!! இங்கு லக்கி/ராஜா/அல்லாகுஅக்பர்/... போன்றோர் வரும்போது வ.ம்பார் உடனேயே வரவேற்கிறார். இவர்களின் பின்னனி இந்த யாழ்கள வ.ம்பாரா???????? - நர்மதா - 02-17-2006 வாருங்கள் தென் இந்திய நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும் - Luckyluke - 02-17-2006 ஜெயதேவன் Wrote:வாருங்கள் தமிழ்நாட்டு நன்பரே! உங்கலை வரவேற்கிரேன்!! சந்தேகம் தான் ஒரு மனிதனை மிக சீக்கிரமே பைத்தியமாக்கிவிடும் என்று எங்கோ படித்த ஞாபகம் வருகிறது..... - Mathan - 02-17-2006 வணக்கம் சவுத் இந்தியன் வாருங்கள் - அனிதா - 02-17-2006 வணக்கம்... வாங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 02-17-2006 வணக்கம் வாருங்கள் - sabi - 02-17-2006 வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - அருவி - 02-18-2006 Luckyluke Wrote:ஜெயதேவன் Wrote:வாருங்கள் தமிழ்நாட்டு நன்பரே! உங்கலை வரவேற்கிரேன்!! எந்தவொரு குற்றமும் முதலில் சந்தேகத்துடன் நோக்கப்பட்டுத்தான் பின்னர் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படுகின்றன.
- ப்ரியசகி - 02-18-2006 வணக்கம் வாருங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- aathipan - 02-18-2006 வணக்கம் அன்பரே வருக வருக.. - வினித் - 02-18-2006 வணக்கம் வாருங்கள் தென்இந்தியச் சிங்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuloth - 02-18-2006 வணக்கம் தென் இந்தியன் அவர்களே. உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி. தயவு செய்து எமது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ஏதும் எழுதுவதைத் தவிருங்கள் . நன்றி - AJeevan - 02-18-2006 வாருங்கள் . உங்கள் வரவு நல்வரவாகட்டும். - Shankarlaal - 02-18-2006 <b>வணக்கம் வாருங்கள் South_Indian.</b> |