03-17-2006, 03:40 PM
உந்த டென்மாரக் துரையாருக்கு லொள்ளு அதிகம் பாருங்கோ! இப்ப இருக்கிற எம் பீயாக்கள் எல்லாம் கூட்டணிக்காரராம்! அப்ப ரெலோ, ஈபீஆர்எல்எப்; எல்லாம்; முந்தி கூட்ணியே? மற்றது துரையார் இப்ப நல்லா விசர் முத்தி கத்துறார்! பாவம் முந்தி சகோதர பாசத்திலை குளிர் காய்ந்த மனிசன் இப்ப யாற்றை பாவத்திலை குளிர் காயுது தெரியுமே உண்டியலான்றை பாதத்திலை விழுந்து நக்கிறார்! அது சரி நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? பொறுங்கே துரையார் பற்றிய கிளுகிளுப்பான செய்திகளுடன் வெகுவிரைவிலை சந்திக்கிறன்!
Summa Irupavan!

