03-17-2006, 01:21 AM
ThamilMahan Wrote:sinnakuddy Wrote:சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்...
¯ñ½¡É? ´ÕÀ¢Ä¢¨Á ¨ÅîÍ 2 À¼õ ¸¡ðÊɨŧÂ?
உலகம்சுற்றும் வாலிபன் படத்தினை யாழ்ப்பாணத்தில் இரண்டு தியேட்டரில் ஒரே நேரத்தில் வெளியிட்டார்கள். ரீலை அங்கேயும் இங்கேயும் காட்டினார்கள்( நான் நினைக்கிறேன் சிறிதரிலும், ராணி தியேட்டரிலும். நிச்சயமாகச்சொல்லமுடியவில்லை. ஒரு தியேட்டரிலை சில வாரங்களும், மற்றைய தியேட்டரில் பல மாதங்களும் படம் ஒடியது)
,
,
,

