03-16-2006, 07:24 PM
Quote:துணையெனத் துணையென நாம் கண்ட
துணைகள் மீண்டும் திரும்பாது
துணையெனத் துணையெனத் தானிருப்பாள்
என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.
உங்கள் கற்பனையில் வந்த அனைத்து வரிகளும் நன்றாக இருக்கு பரணி ... வாழ்த்துக்கள் ... தொடர்ந்து எழுதுங்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

