03-16-2006, 07:14 PM
Quote:3. கட்டையன் கட்டையன்இ கறுப்பு கட்டையன்இ கண்டவர்க்கெல்லாம் உருண்டைக் கட்டையன்இ ஊருக்கெல்லாம் உறைச்ச கட்டையன். அவன் யார்?
கண்ணுக்குள் இருக்கும் கருத்த முழியா இருக்குமோ..?
சரியா தெரியவில்லை தப்பு எண்டுதான் நினைக்குறன்.. :roll:

