![]() |
|
விடுகதைகளும் விடைகளும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: விடுகதைகளும் விடைகளும் (/showthread.php?tid=612) |
விடுகதைகளும் விடைகளும் - renuka - 03-06-2006 ´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý ¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ţθ¨¾¸¨Ç þ¨½Ôí¸û. - Jeeva - 03-12-2006 உதவி செய்யுங்கள் Re: விடுகதைகளும் விடைகளும் - வர்ணன் - 03-12-2006 renuka Wrote:´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý ¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ţθ¨¾¸¨Ç þ¨½Ôí¸û. காகம்? :roll: - gausi - 03-14-2006 காகம் சரியான விடை என்று நினைக்கின்றேன். - renuka - 03-15-2006 காகம் சரியான விடை. வாழ்த்துக்கள் வர்ணன்,gausi விடுகதைகள் - தாரணி - 03-15-2006 1. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது. அது என்ன? 2. கண்ணில்லாத நான் குருடருக்கு வழி காட்டுகின்றேன். நான் யார்? 3. கட்டையன் கட்டையன், கறுப்பு கட்டையன், கண்டவர்க்கெல்லாம் உருண்டைக் கட்டையன், ஊருக்கெல்லாம் உறைச்ச கட்டையன். அவன் யார்? 4. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ என்ன பூ? <b> கண்டு பிடியுங்கள்?</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- renuka - 03-16-2006 தாரணி எழுதியது: 4. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ என்ன பூ? Å¢¨¼ -- ¯ôÒ - தாரணி - 03-16-2006 சரியான விடை வாழ்த்துக்கள் ரேணுகா - Puyal - 03-16-2006 தாரணி அவர்களின் இரண்டாவது விடுகதைக்கான பதில் விடை கைத்தடி என நினைக்கின்றேன் விடை சரியா உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - sagevan - 03-16-2006 தாரனியின் 3 வது கேள்விக்கு பதில்.கடுகு விடை சாiயா? - ப்ரியசகி - 03-16-2006 :? ஒன்றே ஒன்றுக்கு மட்டும் விடை தெரியும் சொல்ல நினைக்கா..ஏற்கனவே சொல்லி விட்டீர்கள்.. :roll: - அனிதா - 03-16-2006 Quote:3. கட்டையன் கட்டையன்இ கறுப்பு கட்டையன்இ கண்டவர்க்கெல்லாம் உருண்டைக் கட்டையன்இ ஊருக்கெல்லாம் உறைச்ச கட்டையன். அவன் யார்? கண்ணுக்குள் இருக்கும் கருத்த முழியா இருக்குமோ..? சரியா தெரியவில்லை தப்பு எண்டுதான் நினைக்குறன்.. :roll: - கறுப்பி - 03-16-2006 3. கட்டையன் கட்டையன், கறுப்பு கட்டையன், கண்டவர்க்கெல்லாம் உருண்டைக் கட்டையன், ஊருக்கெல்லாம் உறைச்ச கட்டையன். அவன் யார்? Á¢ÇÌ - தாரணி - 03-16-2006 சரியான விடைகள் புயல், கறுப்பி உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன். - sruthi - 04-07-2006 முட்டையிடும் , செட்டை கழட்டும் , குட்டி போடும் படம் எடுக்கும், ஆனால் பாம்பு அல்ல அது எது? - தாரணி - 04-09-2006 பூஞ்சோலை வரவேற்கும் பூவை அவள் வண்ண வடிவழகி தேனெடுக்க வந்திடுவாள்? யார் என்று தெரியுமா உங்களுக்கு - அனிதா - 04-09-2006 தாரணி Wrote:பூஞ்சோலை வரவேற்கும் பூவை அவள் வண்ண வடிவழகி தேனெடுக்க வந்திடுவாள்? வண்ணத்தி பூச்சி யோ....? :roll: - தாரணி - 04-10-2006 சரியான விடை அனிதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|