03-16-2006, 03:29 PM
எனது கற்பனை
மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம்
தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம்
முத்தென முத்தெனப் பிறந்தது
அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை
செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே
சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்
கொடியினில் கொடியினில் புூக்கவில்லை
கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம்
துணையெனத் துணையென நாம் கண்ட
பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே
பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்
அரிதென அரிதெனப் பலர் சொன்னார்
அதுவும் இன்று உருவாச்சு
அரியணை அரியணை ஏறியது
ஐ. நா சபையில் அமர்ந்திடவே
துணையெனத் துணையென நாம் கண்ட
துணைகள் மீண்டும் திரும்பாது
துணையெனத் துணையெனத் தானிருப்பாள்
என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம்
தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம்
முத்தென முத்தெனப் பிறந்தது
அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை
செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே
சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்
கொடியினில் கொடியினில் புூக்கவில்லை
கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம்
துணையெனத் துணையென நாம் கண்ட
பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே
பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்
அரிதென அரிதெனப் பலர் சொன்னார்
அதுவும் இன்று உருவாச்சு
அரியணை அரியணை ஏறியது
ஐ. நா சபையில் அமர்ந்திடவே
துணையெனத் துணையென நாம் கண்ட
துணைகள் மீண்டும் திரும்பாது
துணையெனத் துணையெனத் தானிருப்பாள்
என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

