Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிட்னியில் சைவமாநாடும் சாம்பாறும்
#10
தென்னிந்தியாவில் இருந்து மகானாட்டுக்குவந்த பேச்சாளர் ஒருவர், தனது மனைவியும் கூட்டிக்கொண்டுவந்தார். கனடா,லண்டன்,சுவிஸ்,மலேசியாவில் நடைபெற்ற மகானாட்டுக்கும் தனது சொந்தச்செலவில் மனைவியினைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார். மனைவி நன்றாகக் குறிப்புப்பார்ப்பா. போற இடங்கள் எல்லாம் கணவர் மனைவி நன்றாகப்பார்ப்பார் என்று சொல்ல, 25,30 பவுண் ஒரு சாதகத்திற்கு என்று மனைவி வாங்குவா. சிட்னி மகானாடு நடந்து முடித்த பின்பு மேலும் ஒருமாதம் சிட்னி,மெல்பேர்ண்,பிரிஸ்பண், கன்பரா அகிய இடங்களுக்குச் சென்று குறிப்புப்பார்த்தா. எங்கட சனமோ விடிய 6 மணிக்கே அவாவைச்சந்திக்கவருவினம். பிறகு இரவு 11 மணி வரை சனம். ஒருனாலைக்கு குறைந்தது 50 குறிப்புகளாவது பார்ப்பார்.ஒருகுடும்பத்தில் 5,6 குறிப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு குறிப்புகளுக்கும் குறைந்தது 25 டொலர் வாங்குவார். நீங்கள் நினைக்கலாம். இதில் என்னபிழை என்று?.

மனிசி உளைச்சுட்டுப்போகட்டுமே என்று நினைப்பீர்கள். சென்னைக்குப்போகிற நாளும் நெருங்க குறிப்புகள் ஒவ்வொன்றுக்கும் 25 டொலருடன், மேலதிகமாக அன்பளிப்பாக பணம்கேட்க, சனம் விழுந்து விழுந்து குடுத்தது. ஆனால் உந்தச்சனங்களிட்ட தாயகத்துக்குப்பங்களிப்புச் செய்யக்கேட்டால் தங்களுக்குக் கடன், காசு இல்லை என்று சொல்கினம்.

அப்ப இனி யாராவது சோதிடம் படித்துக்கொண்டு போய்த்தான் பங்களிப்பு கேட்கவேண்டும்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-09-2006, 12:45 PM
[No subject] - by கந்தப்பு - 02-10-2006, 01:48 AM
[No subject] - by தூயா - 02-11-2006, 12:53 AM
[No subject] - by கந்தப்பு - 02-22-2006, 02:31 AM
[No subject] - by Aravinthan - 02-22-2006, 03:13 AM
[No subject] - by கந்தப்பு - 02-24-2006, 06:14 AM
[No subject] - by தூயா - 02-24-2006, 12:00 PM
[No subject] - by putthan - 02-24-2006, 01:35 PM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 05:25 AM
[No subject] - by putthan - 03-16-2006, 07:46 AM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 11:26 PM
[No subject] - by putthan - 03-19-2006, 06:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)