Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டென்மார்க் துரோகிகளும் அவர்தம் வரலாறும்
#4
உந்தத் தங்கத் துறை லண்டனிலை ஒரு பிறந்த நாள் நிகழ்வுக்கு (பாடையில போறதுக்கு முன்பாக சரியாக ஒருவருசம்) போயிருந்தார். இருந்தது எல்லாவற்றையும் குடித்துவிட்டு சரியான வெறி. சகிக்கமுடியாத சொற்களினால் ஈழத்தில் போரிடும் போராளிகளினை கேவலமாகத்திட்ட, அங்கிருந்த இளைஞர்கள் கோபத்துடன் வர, தங்கத்துறையையினைக்கூட்டிக்கொண்டுவந்தவர் ஒருமாதிரியாக தங்கத்துறையையினை அங்கு அகற்றியபின்பு தான் இளைஞர்கள் அமைதியானார்கள்.

எனக்குத்தெரிந்த ஒருவரின் சகோதரிக்குத்திருமணம், குறிப்புப்பார்ப்பதினால் 6,7 வருடங்களாகச்சரிவராமல் இழுபட்டது.அப்ப கனடாவில் இருந்து படிச்சமாப்பிள்ளையின்,குறிப்பு வந்து பொருந்தியது. பிறகு தான் தெரியும், மாப்பிள்ளை சங்கரியாரின் மகனென்று. (உந்தச்சங்கரிக்கு கணக்க மனைவிகள், அதுல ஒன்றுக்குப்பிறந்தது). நண்பர் முடிவெடுத்தார், துரோகியின் குடும்பத்தில் கல்யாணம் செய்வதினை விட கல்யாணம்செய்யாமல் முதிர்கன்னியாக தனது தங்கச்சி வாழ்வது மேல் என்று.(இப்பொழுது அவருடைய சகோதரிக்கு வேறோருவருடன் திருமணம் ஆகிவிட்டது

டென்மார்க் தம்பியவை, உந்த எட்டப்பர் குடும்பத்துடன் நீங்களும் ஒரு தொடர்புகள்,கல்யாணம், செத்தவீடுகள் ஒன்றுக்கும் வைக்கவோ போகவோகூடாது, இது தான் எமது மண்ணின் விடிவுக்காக இன்னுயிரினை ஈந்த போராளிகளுக்குச் நீங்கள் செலுத்தும் காணிக்கைகளில் ஒன்று
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by sivajinir - 03-15-2006, 10:13 AM
[No subject] - by Bond007 - 03-15-2006, 12:01 PM
[No subject] - by கந்தப்பு - 03-16-2006, 04:41 AM
[No subject] - by Bond007 - 03-17-2006, 03:40 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-18-2006, 12:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)