03-15-2006, 11:11 PM
நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso).
முழுப்பதிவிற்கும்
http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html
முழுப்பதிவிற்கும்
http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html

