Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுகதைகளும் விடைகளும்
#6
1. கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது. அது என்ன?

2. கண்ணில்லாத நான் குருடருக்கு வழி காட்டுகின்றேன். நான் யார்?

3. கட்டையன் கட்டையன், கறுப்பு கட்டையன், கண்டவர்க்கெல்லாம் உருண்டைக் கட்டையன், ஊருக்கெல்லாம் உறைச்ச கட்டையன். அவன் யார்?

4. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ என்ன பூ?

<b> கண்டு பிடியுங்கள்?</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by Jeeva - 03-12-2006, 06:16 AM
[No subject] - by gausi - 03-14-2006, 09:49 PM
[No subject] - by renuka - 03-15-2006, 06:45 PM
விடுகதைகள் - by தாரணி - 03-15-2006, 09:04 PM
[No subject] - by renuka - 03-16-2006, 11:18 AM
[No subject] - by தாரணி - 03-16-2006, 03:02 PM
[No subject] - by Puyal - 03-16-2006, 03:51 PM
[No subject] - by sagevan - 03-16-2006, 04:34 PM
[No subject] - by ப்ரியசகி - 03-16-2006, 06:59 PM
[No subject] - by அனிதா - 03-16-2006, 07:14 PM
[No subject] - by கறுப்பி - 03-16-2006, 08:14 PM
[No subject] - by தாரணி - 03-16-2006, 10:16 PM
[No subject] - by sruthi - 04-07-2006, 08:08 PM
[No subject] - by தாரணி - 04-09-2006, 09:40 PM
[No subject] - by அனிதா - 04-09-2006, 10:49 PM
[No subject] - by தாரணி - 04-10-2006, 08:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)