03-15-2006, 12:29 PM
அனிதாவின் விடை சரி, அவரின் பெயர் ஸ்டிவன் கவ்கின்ஸ், இவர் ஐன்ஸ்டீனின் குவான்டம் சார்பியல் ததுவத்திற்கும் நியூட்டனின் க்லாசிகல் மெக்கானிக்கசையும் இணைத்து அண்டத்தின் தோற்றம் பற்றிய முக்கிய கோட்பாட்டை முன் மொழிந்தவர்.இவர் எழுதிய 'A Brief history of time' என்கின்ற புத்தகமே அதிக விற்பனயான விஞ்ஞானப் புத்தகமாகக் கருதப் படுகிறது.இது எங்கு கிடைத்தாலும் வாசித்துப் பாருங்கள்.இலகுவாக எல்லாருக்கும் விளங்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்டது.இவர் பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும்.அத்துடன் இவர் மோட்டார் நெவுரன் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டவர்,இன்று அவர் இயங்குவது பில் கேற்சினால் வழங்கப் பட்ட பிரத்தியோகமான கனணியினால் கட்டுப் படுத்தப்படும் கருவிகளினால்.
http://www.hawking.org.uk/about/aindex.html
http://www.hawking.org.uk/about/aindex.html

