03-15-2006, 12:02 PM
Jeeva Wrote:அது சரி எங்க உந்த பரியோவன் பொடியள் ஒன்றும் யாழ் களத்தில் இல்ழையோ? நிங்களும் வந்தால் தானை சுடு பிடிக்கும் வாங்கோ ஐயா வாங்கோ!!!
ஏன் களத்தில வாங்கிக் கட்டவோ, பரியோவான் பெடியள் பொதுவா தோக்கக் கூடிய களங்களில இறங்கிறேல்ல, உவை மேல படத்தில கறுப்புச் சிவப்போட நிக்கினம் தெரியேல்லயோ.
எண்பதுகளில விளயாடியவையில ஜனார்ந்தனன், ஐஐடியில படித்தவர் இப்போது அமெரிக்கவில் ஐபிஎமீல் வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன்.சுமந்திரனும் ஐஐடியில படித்து இப்போது அவுஸ்திரேலியாவில ஏசெருக்கு வேலை செய்தவர். நிசாந்தன் லண்டனில்.விக்னாபாலன் கனடாவில்.மற்றவர்கள் தெரியவில்லை.

