03-15-2006, 12:01 PM
பழி வாங்குவதாக நினைக்கும் துரை ஐயா அவர்களே உங்கள் உடன் பிறப்பின் மரணத்திற்கு காரணமானவர்களுடன் தற்போது கூட்டுச்சேரும் வேதனையை என்னவென்பேன். மீண்டும் ஒரு முறை இதை வாசித்து பாரக்கவும்! குறிப்பாக கடைசிக்கு முதல் பந்தி! இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27
Summa Irupavan!

