03-15-2006, 01:13 AM
80களில் மத்தியகல்லூரியில் விளையாடியவிரர்களான தோமஸ்,போல் பிரகலாதன்,உமாசுதன்,சுதர்சன் போன்றவர்களின் ஆட்டங்களினை நான் பார்த்து ரசித்த ஞாபகம். லண்டனிலும் தமிழர் விளையாட்டுப்போட்டிகளில் தமிழ் ஈழ அணிக்கும் உலக அணிக்கும் நடைபெற்ற போட்டிகளிலும்,மத்தியகல்லூரி அணியிலும் இவர்களில் சிலர் கனடாவில் இருந்து வந்து விளையாடியதினைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.
,
,
,

