03-15-2006, 01:04 AM
நானும் மத்தியகல்லூரியின் பழையமாணவன் தான். 95மட்டும் படித்தனான். பிரபா அண்ணா கப்டனாக இருந்ததிலிருந்து நிசாந்தன் கப்டன் செய்தது மட்டும் தெரியும். அந்த நேரத்தில் மணி அண்ணா(இறந்து விட்டார்) மற்றும் லக்ஷமிகரன்(லட்டு) சுப்பர் ஸ்பின்னர் பொளர். கோழிசுரேஸ் நல்ல ஒரு விக்கட் கீப்பர் இப்ப எங்கயோ தெரியாது ஆனால் போன சமர் டைம் (கனடாவில்) பிராபா அண்ணாவை கண்டனான். ஒரு காலத்தில் எவ்வளவு வாளியழை உடைத்திருப்போம். கடை கடையாய் காசு சேர்த்தது அந்த நாட்களை மறக்கமுடியுமா
!!!

