03-14-2006, 11:58 PM
சென்ரலில் விளையாடிய நகுலேஸ்வரனின் பந்து வீச்சு 70களில் மிகவும் பிரபலம். 90களில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய வாக்கர் யூனிஸின் பந்து(reverse swing) வீச்சினைப்போன்றது என்று பலர் சொல்வதுண்டு.
நான் மத்திய கல்லூரி, பரியோவன் கல்லூரியிலும் படிக்காவிட்டாலும், எனது தந்தையார் மத்தியகல்லூரியின் பழையமாணவர் என்பதினால், நானும் எனது தந்தையாரும் 80 களில் நடைபெற்றபோட்டிகளில் நீலனிறத்தில் ஆடைகள் அணிந்து யாழ் மத்தியகல்லூரிக்கு ஆதரவு அளிப்போம்.
அக்காலத்தில் துடுப்பாட்டம்,உதைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளில் நான் படித்த தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விளையாடவிட்டால் எனது ஆதரவு யாழ் மத்தியகல்லூரிக்குத்தான் எப்பொழுதும் இருந்தது

,
,
,