03-14-2006, 11:20 PM
நானும் கடைசி காலத்தில் உந்த சென்றல் இலை படிச்சனனான் என்ரை காலத்திலை விளையாடின நகுலேஸ்வரனின் பந்து வீச்சு அகில இலங்கையளவிலை பேசப்பட்டது..மற்றது சிவமித்திரன் பரிசிலை மெற்றோக்களை செத்து போச்சு..A.ravi அப்படி சென்றலிலை கலக்கினவங்கள் இருந்தவங்கள் இப்ப எங்கையென்று தெரியாது உவர் மேயர் விஸ்வநாதனினின்ரை மோன் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரும் எங்கடை பரலல் பச் தான்....எல்லாம் பைலா காலத்திலை தான்

