03-14-2006, 11:45 AM
Bond007 Wrote:து}ளின் சம்சாரம் பாவம் வாயில்லாப்பிரணியா வந்த பிள்ளை இப்ப வாயாலையே கெடுகுது. இண்டைக்கு அனுதாப அலை தெடும் நோக்கோடு அம்மணி விடுமுறை விருப்பம் செய்யிறா. பாட்டுக் கேட்க பிறகு சகம் விசாரிப்பு பிறகு பாட்டு, ஆனால் அவாவின் கணவரைப் பற்றி ஒருவர் மூட வாய் திறக்கவில்லை. இது ஒண்டை மட்டும் நால்லா சொல்லுது. அதாவது வாறவை எல்லாம் முன்னனே கதைச்சு பேசின ஆக்கள். அட ராமம ராமா ஆஸ்கர் பரிசு கிட்ட நிக்கேலாது .. ஆனால் ஒரு விசியத்திலை மட்டும் வலு கிளியர். தண்டம் வசூலிக்கிறதிலை வலு கவனம். அதுவும் அம்மணி அறிவிக்கேக்கை அந்த கட்டணம் வசூலிக்கிற ரேப்பை மட்டும் அடிக்கடி போடுறா, பின்னை து}ள் செயிலக்கை இனி கவுன்சில் காசும் எடுக்கேலாத அப்ப விட்டு மோட்கேஜ் எப்பிடி கட்டுறது, அது தான் தண்டம். அது சரி தனப்பன் ஜெயிலுக்கை தாய் வானொலியலை புலியெதிர் புராணம் அப்ப பிள்ளையள்???? இதென்னடாப்பா சிறவர் நலன் பற்றி அடிக்கடி கண்ணீர் விடும் அம்மணிக்கு தகப்பன் ஜெயிலிலை இருக்கையிலை பிள்ளையின் மனநிலை எப்படி இருக்கும் எண்டு தெரியும் தானே பிள்ளையளோடை கூட இருந்து அதுகளின்றை மனதை சாந்திப்படுத்தாமல் உவாவுக்கு என்ன விடுமுறை விருப்பம் அலட்டல்.. ஏன் உவா இல்லாட்டி விடுமுறை விருப்பம் ஓடாதே, பாவம் அந்த பிள்ளையள், அதுகளின்றை மன நிலையயை புரிஞ்சு கொஞசம் அதுகளுக்கு வேறை பிராக்கை காட்டி மனதை ஆறுதல் படுத்துறதை விட்டுப்போட்டு அவாவுக்கு விடுமுறை விரப்பம் வேண்டிக்கிடக்குது. அதுக்குள்ளை வன்னியிலை இருக்கிற சிறுவர் நலன் பற்றி பந்திவாசிக்கிறா பந்தி! சந்தி சிரிக்குது இவா தத்தி அடிச்சு வாசிக்கிற பந்தியாலை! பாவம் அந்தப் பச்சிலம் பாலகன்கள் ம் அதுகளுக்க ஆர் அறுதல் சொல்லப்போகினம். இதுக்கு தான் முந்தி பெரியவை சொல்லிறவை பட்ட காலியே படும் கெட்ட குடியே கெடும் எண்டு.. இதுக்குப்பிறகும் விழங்காட்டி இவையை ஈழபதீஸ்வரன் தான் காப்பாற்ற வேணும்!
பெத்த புள்ளையளை விட மத்தவ புள்ளையளைத்தான் நான் காப்பாத்தவேன். களஇள பொய் செய்தி வாசிப்பேன். வேணும்னா போயி அம்னிஸ்ரிக்கு தத்துக்குடுக்கிறன்.

