03-14-2006, 11:29 AM
வாங்கோ வாங்கோ உங்களுக்கு இப்பதான் விடுதலை கிடைத்திருக்கு ஏன் உந்த பிரளுவானை கன்டினன் என்ட இருந்தியள் அவன் கம்பி என்றுதால நீங்கள் தம்பிகளை என்னுறுயளாம் என்டு அறிந்தன் சரி அடைந்த சலிப்புக்கு கிடைத்த வெற்றி.
உங்கட கருவாட்டு குழும்பையும் கடந்த காலத்தையும் மறப்பனோ.
உங்கட கருவாட்டு குழும்பையும் கடந்த காலத்தையும் மறப்பனோ.