![]() |
|
சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? (/showthread.php?tid=542) Pages:
1
2
|
சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? - sivajinir - 03-14-2006 சிவாஜினியின் வணக்கமும் வாழஇத்துகளும். சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? - Niththila - 03-14-2006 வணக்கம் வாருங்கள் சிவாஜினி - sivajinir - 03-14-2006 நன்றி நித்திலா. - sivajinir - 03-14-2006 நன்றி நன்றி நன்றி - sivajinir - 03-14-2006 விசேசமானாத்தான் விடுவியாளா கருத்தெழுத ? - தூயா - 03-14-2006 வணக்கம் சிவாஜினி. வாருங்கள்? நலமா? சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? - locga - 03-14-2006 வாங்கோ சிவாஜினி 03 அல்லது04 கருத்து எளுதினால் நீங்களும் விசேசம் தான் - sivajinir - 03-14-2006 நன்றி உங்கள் எலஇலாருக்கும் - sivajinir - 03-14-2006 நாலுகருத்து எழுதீட்டனுங்க இன்னும் விடுறிகளில்லிங்களே ? - Anandasangaree - 03-14-2006 வாங்கோ வாங்கோ உங்களுக்கு இப்பதான் விடுதலை கிடைத்திருக்கு ஏன் உந்த பிரளுவானை கன்டினன் என்ட இருந்தியள் அவன் கம்பி என்றுதால நீங்கள் தம்பிகளை என்னுறுயளாம் என்டு அறிந்தன் சரி அடைந்த சலிப்புக்கு கிடைத்த வெற்றி. உங்கட கருவாட்டு குழும்பையும் கடந்த காலத்தையும் மறப்பனோ. - கறுப்பி - 03-14-2006 Å¢§ººÁ¡ ±Ø¾ò¾¡ý ¡ú¸Çõ Åó¾¢Õ츢ȢÂû §À¡Ä¢ÕìÌ. õõ ¿¢÷Å¡¸ò¾¢É÷ ¸ñÏìÌû ±ñ¦½ö Å¢ðÎ ¸¡ò¾¢Õì¸ §ÅÏõ ¯í¸û ¸ÕòÐì¸¨Ç ¸ñ§½ð¼õ þ¼ - sivajinir - 03-14-2006 என்ன புள்ளை கறுப்:பு ஏனுங்க எண்ணை விடுறிகள். தண்ணீலை விடுங்கோ. சிலவை மிச்சம்புடிச்சுக்கலாம். புள்ளை கறுப்பி நீங்கல்லாம் புளக்கிலயும் இங்கியும் றொம்பவே எழுதிறிய நான் மட்டும் விசேசக்கருத்தை எழுnதுலாதே - sivajinir - 03-14-2006 ஓம் சங்கரி மாமோவ் கருவாட்டுக்றியும் இல்யாமல் கத்தரிக்காயும் இல்லாம் நம்மண்டை கண்ணையெல்லோ பறிசு சுவிசிலை போட்டிட்டியள். இப்ப நானு நெயர்விடுப்பமெல்லே செய்யிறன். - sanjee05 - 03-14-2006 வணக்கம் வாருங்கள் சிவாஜினி - கறுப்பி - 03-14-2006 வணக்கம் வாருங்கள் சிவாஜினி - கறுப்பி - 03-14-2006 ¸Çò¾¢ø ÓýÒ ´Õ º¢Å¡ƒ¢É¢ þÕ󾡧à «Ð ¡÷ ¿£í¸Ç¡...???????http://www.yarl.com/forum/profile.php?mode=viewprofile&u=308 þô§À¡ ÒÐôÀ¢ÈÅ¢ ±ÎòÐ Åó¾¢Õ츢Ȣ§ǡ - sagevan - 03-14-2006 வணக்கம் வாங்கோ. என்ன வந்ததும் வராததுமா அவசர படுகிறிங்கள். Re: சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ? - AJeevan - 03-14-2006 sivajinir Wrote:சிவாஜினியின் வணக்கமும் வாழஇத்துகளும். சிவாஜினி வந்திருக்கேன். வரவேப்பிகளா ?வாங்க சிவாஜினி வணக்கம் - ஜெயதேவன் - 03-14-2006 வாறுங்கல்! நாண் இணி உங்கலோடுதாணே!! ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Puyal - 03-14-2006 வணக்கம் வரவு நல்வரவாகட்டும் |