02-06-2004, 04:25 PM
நேற்றுத்தான் ஒருத்தர் ஏதோ சுடுமண் கண்டுபிடிச்சது எண்டு எழுதி நாம் வழிபடுவது ஆரியக்கடவுள் எண்டு எழுதினார்.. இண்டைக்கு இவர் சிவன் தமிழ்க்கடவுள் எணடு எழுதிறார்.. முன்னமும் ஒருவர் முருகன் தவிர ஏனைய கடவுளெல்லாம் ஆரியக்கடவுளெண்டார்.. இப்பிடி இவையடை ஆராச்சியள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுகுது..
தவிர இவை ஒன்டுக்கும் சம்பந்தமில்லாத வெள்ளைக்காரன் காலத்து அகராதியிலை சமஸ்கிருதத்தை மூலமாகக்கொண்ட தமிழ்சொற்கள் எண்டு ஆதாரத்தோடை நிறையச் சொற்களிருக்கு.. அந்தச் சொல்லுகள் இந்தியாவில் பல மொழிகளிலும் ஒரோ பொருளாக இருக்கின்றதாகவும் அவற்றின் மூலம் சமஸ்கிரிதமென்றும் இம் மொழிகள் எல்லாவற்றிற்கும் சமஸ்கிருதம்தான் மூலம் என ஆய்வு செய்து போட்டிருக்கு..
அரசியல் நோக்கத்துக்காக அவனவன் தமிழர் சரித்திரத்தையே மாற்றி எழுதப்போய் தமிழே இல்லாமல் போய்க்கொண்டிருப்பது இவர்களுக்கு விளங்க இன்னும் சிறிது காலம் எடுக்கும்..
சண்டியர் சின்னத்தம்பியும் சட்டாம்பிள்ளை சக்கடத்தாரும் தான் தமிழெண்டு கொண்டாடும் நாள் வெகுதூரத்திலில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொல்காப்பியம் இதிகாசங்கள் பற்றி எழுதியவர்களுக்கு அதில் பிரயோகித்த பல்லாயிரக்கணக்கான சொற்களின் மூலம் சமஸ்கிருதமென்பது.. பழைய அகராதிபார்த்தாலத்தானே புரியும்..
இவர்களின் பத்திரிகா தர்மம் இவ்வளவுதான்.. இந்தத் தர்மம் என்ற சொல்லின் மூலம் சமஸகிருதம் என்பதை இவர்கள் அறிவாரோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தவிர இவை ஒன்டுக்கும் சம்பந்தமில்லாத வெள்ளைக்காரன் காலத்து அகராதியிலை சமஸ்கிருதத்தை மூலமாகக்கொண்ட தமிழ்சொற்கள் எண்டு ஆதாரத்தோடை நிறையச் சொற்களிருக்கு.. அந்தச் சொல்லுகள் இந்தியாவில் பல மொழிகளிலும் ஒரோ பொருளாக இருக்கின்றதாகவும் அவற்றின் மூலம் சமஸ்கிரிதமென்றும் இம் மொழிகள் எல்லாவற்றிற்கும் சமஸ்கிருதம்தான் மூலம் என ஆய்வு செய்து போட்டிருக்கு..
அரசியல் நோக்கத்துக்காக அவனவன் தமிழர் சரித்திரத்தையே மாற்றி எழுதப்போய் தமிழே இல்லாமல் போய்க்கொண்டிருப்பது இவர்களுக்கு விளங்க இன்னும் சிறிது காலம் எடுக்கும்..
சண்டியர் சின்னத்தம்பியும் சட்டாம்பிள்ளை சக்கடத்தாரும் தான் தமிழெண்டு கொண்டாடும் நாள் வெகுதூரத்திலில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தொல்காப்பியம் இதிகாசங்கள் பற்றி எழுதியவர்களுக்கு அதில் பிரயோகித்த பல்லாயிரக்கணக்கான சொற்களின் மூலம் சமஸ்கிருதமென்பது.. பழைய அகராதிபார்த்தாலத்தானே புரியும்..
இவர்களின் பத்திரிகா தர்மம் இவ்வளவுதான்.. இந்தத் தர்மம் என்ற சொல்லின் மூலம் சமஸகிருதம் என்பதை இவர்கள் அறிவாரோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail