03-13-2006, 08:01 PM
அடுத்தவரின் உள்ளங்களை அன்போடு அணைக்கும் உள்ளங்கள் இப்பூமியிலே இருக்கையிலே நமக்கென்ன குறை. அன்றிலிருந்து இன்றுவரை பண்புதனை கண்டு மனம் பொங்கி மகிழுதய்யா...
மனசே சரியில்ல, ஆனால் குரிவிகளின் வரிகளால் வலிகள் எங்கோ தொலைந்து போகின்றன.
மனசே சரியில்ல, ஆனால் குரிவிகளின் வரிகளால் வலிகள் எங்கோ தொலைந்து போகின்றன.