03-13-2006, 04:15 PM
ஒரு போராளியின் மனதிருந்து எழும் தாயகத்தின் மீதான கொண்ட கொள்கையின் மீதான பற்றுதலை...காதலாக்கி காட்டிய கவிக்கு நன்றி மதுரன்..!
இயற்கையில் இயல்பாய் சாதாரணமாவே எழும் ஆண் - பெண் காதலை கவிதையாக்கி ரசிச்சு ருசிச்சு மகிழ ஆயிரம் பேர் இருக்கார்...ஆனால்..இளமையில் தங்கள் இளமைக் கனவுகளை துடிப்புக்களை துறந்து வாழும் இளசுகளின் மனசு சொல்ல அவர்களுக்குள் அடங்கி இருக்கும் பற்றுதலை அடையாளம் காட்ட யார் இருக்கார்...???! எங்கள் மதுரன் இருக்கிறார் என்ற உணர்வை இக்கவி மூலம் தந்த மதுரனை பாராட்டாமல் இருக்க முடியாது..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>