03-11-2006, 09:52 PM
[b]அடுத்த பாடல்
சென்றது கண்ணுறக்கம் நெஞ்சினில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாதச்சுவடுகள் போலும் பாதை அறிந்திங்கு நானும்
கூடவருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும்
உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும்

<b> .. .. !!</b>