03-11-2006, 05:14 PM
தூயவனுக்கு
சகோதரம் நீங்கள் பாவித்த சொற்பதம் எனக்கு விளங்கவில்லை அதனால் தன் விளக்கம் கேட்டேன் அதற்கு நித்திலா என்பவர் உங்கள் சார்பாக விளக்கம் தந்தார் அந்த விளக்கம் போதும். நிற்க நான் நக்கீரன் சிவனிடம் கேட்டமாதிரி விளக்கம் கேக்கவில்லை கேட்பதும் எனது வழக்கம் இல்லை :wink: :wink: