![]() |
|
வணக்கம் உள்ளே வருகிறேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் உள்ளே வருகிறேன் (/showthread.php?tid=582) Pages:
1
2
|
வணக்கம் உள்ளே வருகிறேன் - locga - 03-10-2006 கடந்த சில ஆண்டுகளாக யாழை வெளியிருந்து பார்த்தவன் இப்போ உள்ளே நுழைகிறேன் உறவுகளே உங்களுடன் நானும் ஒருவனாய் இணைவதில் மகிழ்ச்சி - Snegethy - 03-10-2006 வணக்கம் வாருங்கோ locga :-) வணக்கம் உள்ளே வருகிறேன் - siddu - 03-10-2006 வணக்கம் லொக்கா ! யாழ் களத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வணக்கம் உள்ளே வருகிறேன் - locga - 03-10-2006 என்னையும் ஒருவனாய் வரவேற்ரமைக்கு நன்றிகள் பல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: வணக்கம் உள்ளே வருகிறேன் - தூயவன் - 03-10-2006 வணக்கம் நண்பரே! உங்கள் ரவு நல்வரவாகட்டும்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Niththila - 03-10-2006 வணக்கம் வாருங்கள் locga வணக்கம் உள்ளே வருகிறேன் - locga - 03-10-2006 துயவன் எளுதியது வணக்கம் நண்பரே! உங்கள் ரவு நல்வரவாகட்டும்!! அது என்ன ரவு என்க்கு விளங்கவில்லை :roll: Re: வணக்கம் உள்ளே வருகிறேன் - கறுப்பி - 03-10-2006 locga Wrote:கடந்த சில ஆண்டுகளாக யாழை வெளியிருந்து பார்த்தவன் இப்போ உள்ளே நுழைகிறேன் உறவுகளே உங்களுடன் நானும் ஒருவனாய் இணைவதில் மகிழ்ச்சி ¡ú¸Çò¨¾ ¦ÅÇ¢§Â¢ÕóÐ §ÅÊ쨸 À¡÷òÐ ´ÕÀÊ¡ ¯û§Ç ѨÆó¾¢ÕìÌõ ¯í¸ÙìÌ ¾¼øÒ¼Ä¡É ÅçÅüÒì¸û.................... - அனிதா - 03-10-2006 வணக்கம் locga, வாங்க , வரவேற்க்கிறோம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-10-2006 வணக்கம் வாருங்கள்...... Re: வணக்கம் உள்ளே வருகிறேன் - Niththila - 03-10-2006 locga Wrote:துயவன் எளுதியது வரவு என்பதில வ வை உங்களை வரவேற்கும் அவசரத்தில தவற விட்டுட்டார் போல :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sujeenthan - 03-10-2006 வாருங்கள் லொக்கா. பெயரே வித்தியாசமாக இருக்குது. உங்கள் கருத்துகளும் அவ்வாறு இருக்க ஆவன செய்ய வேண்டும். - தூயா - 03-10-2006 வணக்கம் வாருங்கள்..நலமா? - RaMa - 03-11-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். - eelapirean - 03-11-2006 வணக்கம் லொக்கு மாத்தயா. - வர்ணன் - 03-11-2006 வனக்கம் வாருங்கள் -லொக்கா 8) - அருவி - 03-11-2006 வணக்கம் locga வருக வருக என வரவேற்கிறோம் வணக்கம் உள்ளே வருகிறேன் - locga - 03-11-2006 மீண்டும் நன்றிகள் பல sujeenthan வாருங்கள் லொக்கா. பெயரே வித்தியாசமாக இருக்குது. உங்கள் கருத்துகளும் அவ்வாறு இருக்க ஆவன செய்ய வேண்டும் என்னிடம் எளுத்து திறமை இல்லை அப்பப்ப வந்து ஆமா போடுவேன் Re: வணக்கம் உள்ளே வருகிறேன் - தூயவன் - 03-11-2006 Niththila Wrote:locga Wrote:துயவன் எளுதியது பிழை பிடிப்பதற்கென்றே கூட்டமாகத் திரிகின்றார்கள்!! அதுவும் என்னை நோக்கியே எல்லோரும் சதி!! :evil: :evil: - sri - 03-11-2006 வணக்கம் லொகா உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் |