03-11-2006, 07:54 AM
iniyaval Wrote:ஹீ ஹீ ஹீ நீங்கள் இன்னும் அந்த பாட்டை மறக்க இல்லையா?
மறக்க கூடியவையா இவை......படித்த பாடசாலையையும் அந்த பசுமையான நிகழ்வுகளும் என்றும் மறக்கமுடியாதவை....இந்த ஆட்டம் தொடங்குவதற்கு 1 கிழமைக்கு முன்னே சகல ஏற்பாடுகளும் நடக்கும் ...எம் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் சந்தோசமான நாட்கள் அவை ..... 3 ஆண்டுகளாக இந்த ஆட்டத்தை காணவில்லை ஆணாலும் இப்போது யாழின் மூலம் அறிவது மகிழ்ச்சியாக உள்ளது.....
அப்படி உள்ளபோது எப்படி இந்த பாடல்களை மறக்கமுடியும்
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

