03-11-2006, 04:46 AM
sagevan Wrote:நானும் புதுசு தான்.எனக்கு இன்னும் எப்படி தமிழில் கைஎழுத்து எழுதவது என்று தெரியவில்லை.நாடகம் எழுதலமா என்று கேட்டால் நீன்கள் மன்மதனின் எழுத் பற்றி ஆரச்சி செய்கீர்கள்.
அதுக்கு ஏன் அனுமதி எல்லாம் கேட்டுக் கொண்டு!! முதலில் கள விதிகளைப் படித்துவிட்டு, வந்திருப்பீர்கள் என்றால் இப்படி கேள்வி எல்லாம் வராது!! மேலே பாருங்கோ!! {கூரையை இல்லையப்பா!! :evil: )
தமிழில் எப்படி எழுதுவது என்று போட்டிருக்கில்லோ? பிறகென்ன கவலை!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

