03-11-2006, 04:34 AM
கண்பட்டு போகுமோ என்றிந்த வையம்
கருதும் புகழ் கொண்டவன்
களம் பாடும் புலவர்கள் உளம் பொங்க
வரலாற்றில் பல நூறு களம் கண்டவன்
இனி கண்டு பிடிச்சிடுவீங்க! 8)
கருதும் புகழ் கொண்டவன்
களம் பாடும் புலவர்கள் உளம் பொங்க
வரலாற்றில் பல நூறு களம் கண்டவன்
இனி கண்டு பிடிச்சிடுவீங்க! 8)
-!
!
!

