03-11-2006, 03:27 AM
எல்லோருக்கும் நன்றி! வேலை செய்யும் போது களைப்பை மறக்க எதையாவது முணுமுணுப்பது வழக்கம்.. அப்போது தீராத விளையாட்டுப் பிள்ளை மெட்டில.. முதல் வரி முணுமுணுப்பில் வந்தது.. அதோடேயே வீடு வர சாமமாகிவிட்டதா.. மாட்டுப்பட்டார் சிநேகிதி.. எனது கரைச்சல் தாங்காம இணையத்தில தேடி பாடலை முழுமையாக எடுத்துத் தந்தார்.. ஆக சுடச்சுடச் செய்த சாம்பார்தான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.