03-10-2006, 11:07 PM
Vishnu Wrote:அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க?
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
<b>சாதி மல்லிப் பூச்சரமே,
சங்கத் தமிழ்ப் பாச்சரமே,
ஆசையுள்ள ஆசையடி,
அவ்வளவு ஆசையடி </b>
சரியா விஸ்ணு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

