03-10-2006, 09:26 AM
ரமா, ஜீவா, இனியவள், சேழியன், வர்ணன் அனைவருக்கும் நன்றிகள் பல.
எதையும் நகைச்சுவையோடு சொன்னால் மனதிலே உடனே பதிந்துவிடும். நகைச்சுவை ஒரு நல்ல மருந்து அல்லவா? என்னவோ எழுதும்போது மனதுள் மலர்வதை நகைச்சுவையாக்கி எழுத விளைகிறேன்.