03-10-2006, 04:54 AM
iniyaval Wrote:RaMa Wrote:அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே
இதயம் புரியதா? என் முகவரி தெரியதா?
விடை சரி வாழ்த்துக்கள் ரமா.
சிநேகிதி பாடலுக்கு நன்றி
இப்பிடியே வாழ்த்தும் - நன்றியும் சொல்லிட்டு போனா எப்பிடி?
அடுத்த பாடலை சொல்லிட்டு போனா நாங்களும் கண்டு பிடிக்க - முயற்சி செய்யலாம்ல? :x
சரி : நானே எடுத்து விடுறன் ஒன்னை-
வேற வழி? :wink:
<b>வண்டியில வண்ணமயில்
நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
மன்னாரு மல்லி
மரிகொழுந்து செண்பகமே
முனை முறியா பூவே
என்னை முறிச்சதும் ஏனடியோ?</b>
<b>தங்க முகம் பார்க்க
தினம் சூரியனும் வரலாம் </b>
:roll:
-!
!
!

