03-09-2006, 11:16 PM
kuruvikal Wrote:அதுமட்டுமில்ல... சென்றல் ஆக்கள் வேம்படி பெண்களைக் கூட்டி வருவினமாம்...சென் ஜோன்ஸ் ஆக்கள் சுண்டுக்குளிப் பெண்களைக் கூட்டி வருவினமாம்...அவையும்...அண்ணாமாருக்காக தொண்டை வரண்டு போக கத்துவினமாம்...! இப்படி சுவராசியமாக நடக்குமாம் போட்டி...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்பையும் புகழிடத்தில் உள்ள இரு கல்லூரி பழைய மாணவர்களும் இப்படி ஆட்டங்களை நடத்திறவை என்று அறிகிறோம்..! என்னதான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்குள்ள கிரிக்கெட் பிரபல்யமானாலும்...இலங்கை அணியில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு எமது வீரர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் தான்..!
கனடா நாட்டு அணியில் இக்கல்லூரிகளின் பழைய மாணவர்கள் சிலர் விளையாடுவதாக சிலர் சொன்னார்கள்..! உண்மை அறிய ஆவல்..! கனடா வாழ் யாழ் கிரிக்கெட் ரசிகர்கள் இதைப் பற்றி சொன்னால் நல்லம்..!
சென்ற உலகக்கிண்ணப்போட்டியில் பரியோவன் கல்லூரியின் பழையமாணவர் சஞ்சயன் துரைசிங்கம் கனடா அணிக்காக விளையாடினார். இவர் வேகப்பந்து விச்சாளர். இவர் இந்தியா நாட்டின் சச்சின் டெண்டுல்கார், இலங்கை நாட்டின் ஜெயசூரியா, அவுஸ்திரேலியா கில்கிறிஸ்ட் போன்ற சிறந்த புகழ்பெற்ற வீரர்களினை தனது பந்து வீச்சாள் வீழ்த்தினார்.
,
,
,


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 