03-09-2006, 08:03 PM
விமர்சனம் வேண்டும் என்பதற்காக இங்கே இதனை இணைக்கவில்லை.
நான் சுவைப்பதை மற்றவர்களும் சுவைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
வாசிக்கும்போது சுவைக்கவேண்டும். அதுதான் கவிதை!
"நகை" யோடு நல்ல தமிழும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.
மனதில் வந்ததை எழுதினேன் அவ்வளவுதான்.
நன்றி நித்திலா.