03-09-2006, 07:21 PM
அடித்த பந்தை தேடுகிறது ஒரு சாட்டு. (சும்மா!)
அப்போ தங்கை அல்லது நண்பி என்று மாற்றிவிடவா? (இதுவும் சும்மாதான்!)
துடுப்பெடுத்தாட்ட விதிமுறைகள்..... ம்!....அனுபவம்தான்!
அவைகளை அறிந்தபடியால்தான் இப்படியான கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது.
வாழ்த்துக்களுக்கு நன்றி ரமா.