03-09-2006, 07:05 PM
முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம்
தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன்
வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன்
மூசிமூசி வலம்வருவோம் வீட்டை.
அடித்த பந்தை தேடி தேடி தான் வலம்வருவீர்களோ? துடுப்பந்தா விளையாட்டின் விதிமுறைகளை எல்லாம் உங்கள் கவிதையில் சொல்லி இருக்கிறீர்களே! வாழ்த்துக்கள்.